7564
தென்காசி மாவட்டத்தில், அக்கா மகளிடம் தகராறு செய்ததாகக் கூறி, ஒருவரை அடித்து கொலை செய்த தாய்மாமன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். மேலகடையநல்லூரில் பெயிண்டராக வேலை செய்து வந்த கோபால், அப்பகு...